TNPSC Thervupettagam
June 12 , 2018 2362 days 727 0
  • இந்தியக் கடலோரக் காவற்படை மகாராஷ்டிராவின் மும்பையில் இடைமறிப்புக் கப்பலான ICGS C 439 என்ற கப்பலை சமீபத்தில் படையில் அமர்த்தியுள்ளது.
  • இந்த உள்ளடக்கம் மேற்கு கடற்கரையோரத்தில் கண்காணிப்பு, தடை, தேடுதல் மற்றும் மீட்பு, மருத்துவ மீட்பு நடவடிக்கைகள் போன்ற பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடைமுறை திறன்களை மேற்கொண்டு மேம்படுத்திட உதவிடும்.
  • ICGS C 439 கப்பலானது லார்சன் மற்றும் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான L&T கடல் மற்றும் கப்பல் வடிவமைப்பு தயாரிப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.
  • துரிதமாக நடவடிக்கையை இயலச் செய்வதற்காக இது Twin Water-JET Propulsion முறையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 45 நாட் (knot) என்ற வேகத்தைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்