TNPSC Thervupettagam

ICGS அன்னிபெசன்ட்

November 18 , 2019 1705 days 657 0
  • கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளமானது  மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள இந்தியக் கடலோர காவல்படைக்கு (Indian Coast Guard - ICGS) அதிவேக ரோந்து கப்பலான  ICGS அன்னி பெசண்டை வழங்கியது.
  • இந்தியக் கடலோர காவல்படைக்காக கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளத்தால் வழங்கப்படவுள்ள ஐந்து அதிவேக ரோந்து கப்பல்களின் வரிசையில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் இத்தளத்தால் வழங்கப்பட்டுள்ள 101வது போர்க்கப்பல் இதுவாகும்.
  • இது ஒரு நடுத்தர வரம்பு கொண்ட கப்பலாகும். இது அதிகபட்சமாக 34 நாட் வேகமுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்