TNPSC Thervupettagam

ICGSC-453 இடைமறிப்புப் படகு

February 25 , 2021 1279 days 574 0
  • C-453 என்று பெயரிடப்பட்ட இந்தியக் கடலோரக் காவல்படைப் படகானது சென்னையில் பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • மொத்தமுள்ள 18 இடைமறிப்புப் படகுகளில் 17வது இடைமறிப்புப் படகு இதுவாகும்.
  • இவை லார்சன் & டூப்ரோ என்ற நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்