ICGSC-453 இடைமறிப்புப் படகு
February 25 , 2021
1374 days
611
- C-453 என்று பெயரிடப்பட்ட இந்தியக் கடலோரக் காவல்படைப் படகானது சென்னையில் பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
- மொத்தமுள்ள 18 இடைமறிப்புப் படகுகளில் 17வது இடைமறிப்புப் படகு இதுவாகும்.
- இவை லார்சன் & டூப்ரோ என்ற நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப் பட்டதாகும்.
Post Views:
611