ICJ மன்றத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான வழக்கு - வனவாட்டு
December 8 , 2024 14 days 71 0
பசுமை இல்ல வாயுவை வெளியிடும் நாடுகள் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தச் செய்வதன் மூலம் சட்ட விரோதமாகச் செயல்படுகின்றது என்பதைக் கண்டறிவதற்கு சர்வதேச நீதிமன்றத்திற்கு வனுவாட்டு அழைப்பு விடுத்துள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளின் கடமைகள் ஆனது 2015 ஆம் ஆண்டு பாரீஸ் உடன்படிக்கை போன்ற பருவநிலை ஒப்பந்தங்களுக்கு அப்பால் வேறு எந்த விதிகளையும் கொண்டிருக்கவில்லை என்று ஆஸ்திரேலியா வாதிட்டது.
சுமார் 100 நாடுகள் - அமெரிக்கா மற்றும் சீனா உட்பட - சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கும் மேலான தீவிர விசாரணையில் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளன.
வனுவாட்டு தீவு ஆனது கடல் மட்டம் உயர்வதால் கடுமையான அச்சுறுத்தலை எதிர் கொண்டு வரும் ஒரு சிறிய பசிபிக் தீவு நாடாகும்.
சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் சாட்சியம் அளிக்கும் முதல் நாடு வனுவாட்டு ஆகும்.