TNPSC Thervupettagam

ICJ மன்றத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான வழக்கு - வனவாட்டு

December 8 , 2024 15 days 72 0
  • பசுமை இல்ல வாயுவை வெளியிடும் நாடுகள் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தச் செய்வதன் மூலம் சட்ட விரோதமாகச் செயல்படுகின்றது என்பதைக் கண்டறிவதற்கு சர்வதேச நீதிமன்றத்திற்கு வனுவாட்டு அழைப்பு விடுத்துள்ளது.
  • பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளின் கடமைகள் ஆனது 2015 ஆம் ஆண்டு பாரீஸ் உடன்படிக்கை போன்ற பருவநிலை ஒப்பந்தங்களுக்கு அப்பால் வேறு எந்த விதிகளையும் கொண்டிருக்கவில்லை என்று ஆஸ்திரேலியா வாதிட்டது.
  • சுமார் 100 நாடுகள் - அமெரிக்கா மற்றும் சீனா உட்பட - சர்வதேச நீதிமன்றத்தில்  இரண்டு வாரங்களுக்கும் மேலான தீவிர விசாரணையில் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளன.
  • வனுவாட்டு தீவு ஆனது கடல் மட்டம் உயர்வதால் கடுமையான அச்சுறுத்தலை எதிர் கொண்டு வரும் ஒரு சிறிய பசிபிக் தீவு நாடாகும்.
  • சர்வதேச நீதிமன்றத்தில்  இந்த வழக்கில் சாட்சியம் அளிக்கும் முதல் நாடு வனுவாட்டு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்