ICoAS பணி உருவாக்க தினம் - ஆகஸ்ட் 09
August 14 , 2024
102 days
127
- இந்தியச் செலவினக் கணக்குப் பணி (ICoAS) ஸ்தாபன தினமானது ‘ICoAS @ Viksit Bharat’ என்ற கருத்துருவுடன் கொண்டாடப்பட்டது.
- T.V.சோமநாதன் அவர்கள் Indian Cost Accounts Service: An Overview, detailing ICoAS achievements என்ற தலைப்பிலான இணைய வழிப் புத்தகத்தினையும் வெளியிட்டார்.
Post Views:
127