TNPSC Thervupettagam

ICON விண்வெளி வானிலை செயற்கைக் கோள்

October 14 , 2019 1743 days 638 0
  • அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து அயன மண்டல  இணைப்பு ஆய்வு  (Ionospheric Connection Explorer - ICON) விண்வெளி வானிலை செயற்கைக் கோளை நாசா வெற்றிகரமாக ஏவியுள்ளது.
  • அயன மண்டலம் என்பது பூமியின் வளிமண்டலத்தின் அடுக்கு ஆகும். இது அதிக அயனிகள் மற்றும் கட்டற்ற எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது. மேலும்  இது ரேடியோ அலைகளை பிரதிபலிக்கக் கூடியது.
  • 2 வருடங்களுக்கும் மேலாக, கீழே நிலப்பரப்பு வானிலையில் இருந்து விண்வெளி வானிலையைச் சந்திக்கும் இடமான வளிமண்டலத்தின் மாறக் கூடிய மண்டலத்தைப் பற்றிய ஆய்வை இது மேற்கொள்கின்றது.
  • முன்னதாக 2018 ஆம் ஆண்டில், நாசா அமைப்பானது கோல்டு என்ற செயற்கைக் கோளை ஏவியது. இது மேல் வளிமண்டலத்தை ஆய்வு செய்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்