TNPSC Thervupettagam
February 29 , 2020 1887 days 690 0
  • 2020 ஆம் ஆண்டின் ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா மருத்துவ முறையின் நோயறிதல் மற்றும் சொற்களஞ்சியங்களின் தரப்படுத்தல் (International Conference on Standardization of Diagnosis and Terminologies in Ayurveda, Unani and Siddha Systems of Medicine - ICoSDiTAUS) குறித்த சர்வதேச மாநாடானது புது தில்லியில் நடைபெற்றது.
  • இது ‘பாரம்பரிய மருத்துவத்தின் (Traditional Medicine - TM) மூலம் கண்டறியும் தரவை சேகரித்தல் மற்றும் வகைப்படுத்துதல் குறித்த புது தில்லிப் பிரகடனத்தை’ ஏற்றுக் கொண்டது.
  • இந்த மாநாட்டில் மொத்தம் பதினாறு நாடுகள் கலந்து கொண்டன.
  • இந்த மாநாடானது உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்