TNPSC Thervupettagam

ICRISAT உடனான தெலுங்கானாவின் புரிந்துணர்வு ஒப்பந்தம்

August 12 , 2018 2172 days 638 0
  • தெலுங்கானா மாநிலம் மித வெப்ப மண்டல பகுதிகளுக்கான சர்வதேச ஆராய்ச்சி பயிர்கள் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  (International Crops Research Institute for the Semi-Arid Tropics - ICRISAT) கையெழுத்திட்டுள்ளது.
  • காக்கத்தியா என்ற திட்டத்தின் தாக்கம் குறித்து ஆராய்வதே இதன் நோக்கமாகும்.
  • காக்கத்தியா திட்டம் என்பது தெலுங்கானாவில் உள்ள அனைத்து சிறு பாசன தொட்டிகள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றை மறுசீரமைப்பு செய்யும் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்