TNPSC Thervupettagam
January 22 , 2019 2018 days 631 0
  • தொழிலதிபரும் கோத்ரேஜ் குழுமத்தின் தலைவருமான ஆதி கோத்ரெஜ்க்கு பெருநிறுவன ஆளுமையின் தனிச்சிறப்பை நடைமுறைக்கு மாற்றியதற்காக ICSI-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது ஐம்பதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனத்தினால் (Institute of Company Secretaries of India- ICSI) உருவாக்கப்பட்டது ஆகும்.
  • 18-வது ICSI தேசிய விருதுகள் பெருநிறுவன ஆளுமையின் தனிச் சிறப்பிற்கான விருதானது சிப்லா இந்தியா, டாபர் இந்தியா மற்றும் கீழ்க்காணும் 5 நிறுவனங்களுடன் இணைந்து வென்று எடுக்கப்பட்டது. அவையாவன
    • ACC நிறுவனம், இந்துஸ்தான் யூனிலிவர் லிட், இந்தியன் ஆயில் நிறுவனம், டாடா மெட்டாலிக்ஸ் மற்றும் இந்திய ஹோட்டல்கள் கோ லிட்.
  • 3வது CSR (Corporate Social Responsibility – பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை) தனிச்சிறப்பு விருது கீழ்க்காணும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. அவையாவன
    • GMR ஐதராபாத் சர்வதேச விமான நிலையம் லிமிடெட் (வளர்ந்து வரும் நிறுவனப் பிரிவு).
    • டாடா பவர் கோ லிமிடெட் (நடுத்தர நிறுவனப் பிரிவு).
    • அம்புஜா சிமெண்ட் லிமிடெட் (பெரிய நிறுவனப் பிரிவு).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்