TNPSC Thervupettagam

Igla-S சுமந்து செல்லக் கூடிய வகையிலான வான்வழி பாதுகாப்பு அமைப்பு

April 12 , 2024 227 days 163 0
  • இந்திய இராணுவம் ஆனது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 24 Igla-S மனிதனால் சுமந்து செல்லக்கூடிய வகையிலான வான்வழிப் பாதுகாப்பு அமைப்பின் (MANPADS) முதல் தொகுதியைப் பெற்றுள்ளது.
  • இந்திய இராணுவத்தின் மிகக் குறுகிய தூர வரம்புடைய வான்வழிப் பாதுகாப்பு (VSHORAD) திறன்களை மேம்படுத்துவதற்காக இந்த அமைப்பு வாங்கப் படுகிறது.
  • Igla-S அமைப்பு ஆனது ஓர் ஏவு வாகனம் மற்றும் ஓர் ஏவுகணையைக் கொண்டுள்ளது.
  • இதன் முதல் தொகுதியானது ரஷ்யாவிலிருந்து வழங்கப் பட்டுள்ளது என்ற நிலையில்  மீதமுள்ள பாதுகாப்பு ஆயுத அமைப்புகள் ரஷ்யாவிலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் (ToT) மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்