TNPSC Thervupettagam

IGST கட்டணங்கள்

May 14 , 2019 2024 days 874 0
  • தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் (IGST - Integrated Goods and Service Tax) தனது பங்கை விரைந்து கொடுக்குமாறு மத்திய நிதித்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு 2017-18 ஆம் நிதியாண்டிற்கான நிலுவையில் உள்ள ரூ.5453.82 கோடியை பெறவிருக்கின்றது.
  • IGST என்பது சரக்கு மற்றும் சேவைகளை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லும் போது விதிக்கப்படும் ஒரு வரியாகும்.
  • சரத்து 269A-ன் கீழ் இதுபோன்ற வரிகள் மத்திய அரசால் வசூலிக்கப்படுகின்றன.
  • வசூலிக்கப்பட்ட IGST-ல் 50 சதவிகிதத்தை மத்திய அரசு வைத்துக் கொள்ளும். மீதமுள்ள 50 சதவிகிதம் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்