TNPSC Thervupettagam

IGST திரும்பப் பெறுதல்

June 22 , 2019 1856 days 673 0
  • மத்திய மறைமுக மற்றும் சுங்க வரிகளுக்கான வாரியமானது IGST பணத்தைத் திரும்பப் பெறுவதில் மோசடிகள் மற்றும் இழப்புகளைத் தவிர்க்க மனிதர்களால் சோதனை செய்வதை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அனைவரும் சரியான நேரத்தில் முழுவதும் தானியங்கி முறையில் IGST பணத்தை திரும்பப் பெறலாம் என அரசு அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் உறுதியளித்துள்ளது.
  • IGST ஆனது மாநிலங்களுக்கிடையிலான பொருட்களின் பரிமாற்றத்தின் மீது விதிக்கப்படுகின்றன.
  • இது மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்