TNPSC Thervupettagam

IIFL செல்வ ஹுருன் இந்தியா - செல்வந்தர் பட்டியல்

September 27 , 2019 1758 days 653 0
  • IIFL செல்வ ஹுருன் இந்தியா என்ற அமைப்பானது செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
  • ரிலையன்ஸ் தொழில் துறையின் தலைவரான முகேஷ் அம்பானி தொடர்ந்து எட்டாவது ஆண்டாக செல்வம் மிக்க இந்தியர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் நிகர சொத்து மதிப்பு ரூ 3,80,700 கோடி ஆகும்.
  • இந்தப் பட்டியலில் ரூ 1,86,500 கோடி சொத்து மதிப்புடன் லண்டனைச் சேர்ந்த எஸ்பி இந்துஜா & குழுமமானது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் ரூ 1,17,100 கோடி சொத்து மதிப்புடன் விப்ரோ நிறுவனர் ஆசிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நகரங்கள்

  • இந்தப் பட்டியலில் உள்ள 246 தனிநபர்கள் அல்லது 26 சதவீதம் பேர் தொழில்முனைவோருக்கு உகந்த நகரமாக மும்பையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • அதைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் டெல்லி (175), பெங்களூரு (77) ஆகிய நகரங்கள் தொழில்முனைவோருக்கு உகந்த நகரங்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்