TNPSC Thervupettagam
July 8 , 2019 1839 days 736 0
  • 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய உள்விழி வைப்புகள் மற்றும் ஒளிவிலகலுக்கான சங்கத்தின் (Intraocular Implant and Refractive Society of India- IIRSI) வருடாந்திர மாநாட்டை சென்னையில் முதல்வர் துவங்கி வைத்தார்.
  • இந்நிகழ்ச்சியானது மிகவும் சவாலான கண்புரைச் சிகிச்சைக் காணொளிகளைத் திரையிடும் “கண்சிகிச்சை பிரீமியர் லீக்” எனும் நிகழ்வைக் கண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்