TNPSC Thervupettagam
September 12 , 2024 72 days 115 0
  • புனேயில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது, சிறப்பு படிகங்களை உருவாக்குவதற்காக புதிய வழியைக் கண்டறிந்துள்ளது.
  • கூட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து, அதன் குழுவானது CsPbBr3 நுண் தட்டுகள் எனப் படும் சில சிறப்புப் படிகங்களை உருவாக்குவதற்கான புதிய வழியைப் பதிவு செய்து உள்ளன.
  • இந்தப் படிகங்களின் மிக உயரியப் பண்புகள் ஆனது, ஒளியுணர் கருவிகள் மற்றும் மின்னணுச் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு என்று நம்பிக்கைக்குரிய அம்சமாக விளங்குகின்றன.
  • CsPbBr3 என்பது திறம் மிக்க ஒளி மின்னணுவியல் பண்புகளைக் கொண்ட ஒரு வகை பொருளாகும்.
  • சூரிய சக்தி மின்கலங்கள், LED மற்றும் உணர்விகள் போன்ற சாதனங்களுக்கு மிகவும் பயனுள்ள வழிகளில் இது ஒளியுடன் தொடர்பு கொள்ள முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்