TNPSC Thervupettagam

IISR சுரசா - புதிய இஞ்சி வகை

December 18 , 2024 5 days 71 0
  • இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனமானது (IISR), அதன் புதிய இஞ்சி வகையை வணிகப் பயன்பாட்டிற்காக அறிமுகப் படுத்தியுள்ளது.
  • IISR சுரசா எனப் பெயரிடப்பட்ட இந்த இரகம் ஆனது, விவசாயிகளின் பங்கேற்புடன் கூடிய தாவர இன உருவாக்கத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • காய்கறியாகப் பயன்படுத்துவதற்காக வேண்டி மிகவும் பிரத்தியேகமாக உருவாக்கப் பட்ட இந்தியாவின் முதல் இஞ்சி வகை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்