TNPSC Thervupettagam
November 26 , 2023 366 days 262 0
  • கோழிக்கோட்டில் அமைந்துள்ள இந்திய மசாலாப் பொருட்கள் ஆராய்ச்சி மையமானது (IISR), அதிக மகசூல் தரும் புதிய வகை கருப்பு மிளகு ரகம் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
  • இந்த ரகத்திற்கு ‘IISR சந்திரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தக் கலப்பின ரகத்தை உருவாக்குவதற்காக சோழமுண்டி மற்றும் தொம்மன் கொடி ஆகிய இரண்டு மிளகு ரகங்கள் மரபணு கலப்பு செய்யப்பட்டது.
  • தோற்று வழி ரகத்தின் பண்புகள் அனைத்தையும் தக்க வைத்துக் கொள்வதை உறுதி செய்வதற்காக அது மீண்டும் தொம்மன் கொடி ரகத்துடன் கலப்பு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்