TNPSC Thervupettagam
November 9 , 2024 13 days 108 0
  • கணைய செல் ஊடுருவலைக் குறைக்கின்ற அழற்சி உண்டாக்கும் இரசாயனங்களை உருவாக்கும் குறிப்பிட்ட நோயெதிர்ப்பு செல்களைக் குறைப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் IL-35  என்ற ஒரு குறிப்பிட்ட வகை புரதத்தினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது முதல் வகை நீரிழிவு நோய் மற்றும் தன்னுடல் தாக்க நீரிழிவு நோய் ஆகியன ஏற்படுவதற்கான முக்கியப் பங்களிப்பாகும்.
  • இந்தப் புரதம் ஆனது ஒரு புதிய நீரிழிவு சிகிச்சை விருப்பத் தேர்வினை அளிக்கிறது.
  • IL-35 என்பது IL-12α மற்றும் IL-27β சங்கிலிகளின் ஒரு குறிப்பிட்ட புரதமாகும் என்பதோடு இது IL12A மற்றும் EBI3 மரபணுக்கள் கொண்டு குறியிடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்