கணைய செல் ஊடுருவலைக் குறைக்கின்ற அழற்சி உண்டாக்கும் இரசாயனங்களை உருவாக்கும் குறிப்பிட்ட நோயெதிர்ப்பு செல்களைக் குறைப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் IL-35 என்ற ஒரு குறிப்பிட்ட வகை புரதத்தினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது முதல் வகை நீரிழிவு நோய் மற்றும் தன்னுடல் தாக்க நீரிழிவு நோய் ஆகியன ஏற்படுவதற்கான முக்கியப் பங்களிப்பாகும்.
இந்தப் புரதம் ஆனது ஒரு புதிய நீரிழிவு சிகிச்சை விருப்பத் தேர்வினை அளிக்கிறது.
IL-35 என்பது IL-12α மற்றும் IL-27β சங்கிலிகளின் ஒரு குறிப்பிட்ட புரதமாகும் என்பதோடு இது IL12A மற்றும் EBI3 மரபணுக்கள் கொண்டு குறியிடப் படுகிறது.