TNPSC Thervupettagam

IL - 78 எரிபொருள் நிரப்பு விமானம்

December 5 , 2017 2575 days 921 0
  • அண்மையில் இந்தியா-வில் முதன்முறையாக நடுவானில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.
  • IL - 78 எனும் இந்திய விமானப்படை விமானம் மூலம் எம்பரர் எனும் விமானத்திற்கு மறு எரிபொருள் நிரப்பல் நடுவானில் மேற்கொள்ளப்பட்டது.
  • IL - 78 மறு எரிபொருள் நிரப்பு (Refueller) விமானமானது பல்நோக்கு நான்கு கட்ட என்ஜினுடைய டர்போ விசிறியையுடைய போர்த்திற விமானமாகும்.
  • இரஷ்யாவால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்திய விமானப் படையானது நடுவானில் எரி பொருள் நிரப்பலை மேற்கொள்ளும் விமானங்களைப் பயன்படுத்தும் உலகின் சில விமானப் படைகளுள் ஒன்று. தற்போது இந்திய விமானப் படை (IAF -Indian Air Force) இரஷ்யாவின் ஆறு IL - 78 விமானங்களை செயல்படுத்தி வருகிறது.
  • “Probe and Drogue” என்ற மறுஎரிபொருள் நிரப்பல் முறையின் மூலம் நடுவானில் (Air to Air) எரிபொருள் நிரப்பல் மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்