TNPSC Thervupettagam

IMD - உலக போட்டித் தன்மை தரவரிசை

June 30 , 2023 514 days 338 0
  • சர்வதேச மேலாண்மை மேம்பாட்டுக் கல்வி நிறுவனம் (IMD) ஆனது சமீபத்திய உலகப் போட்டித் தன்மை தரவரிசையினை வெளியிட்டுள்ளது.
  • டென்மார்க், அயர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இதில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
  • 37வது இடத்தில் இருந்த இந்தியா இதில் 3 இடங்கள் சரிந்து 40வது இடத்தைப் பெற்று உள்ளது.
  • இந்தியா 2019-2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தொடர்ச்சியாக 43வது இடத்தில் இருந்தது.
  • மற்ற நாடுகளுடன் ஒப்பிடச் செய்யும் போது, இந்தியாவின் அரசாங்கச் செயல்திறனில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டாலும், வணிகச் செயல்திறன், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரச் செயல்திறன் ஆகியவற்றில் சிறிதளவு பின்னடைவில் உள்ளது என்று IMD அறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்