TNPSC Thervupettagam

IMD-UNDP மற்றும் ஜப்பான் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு பருவநிலை நடவடிக்கைக்கான ஒத்துழைப்பு

August 16 , 2022 707 days 290 0
  • இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஆனது ஜப்பான் அரசு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்புடன் (UNDP) இணைந்துள்ளது.
  • இந்தியாவில் உள்ள 10 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் பருவநிலை நடவடிக்கையை விரைவுபடுத்தும் முயற்சியை அந்த நாடுகள் தொடங்கியுள்ளன.
  • நிகர- சுழிய உமிழ்வை அடைவதற்கான முயற்சியில், இந்த முன்னெடுப்பானது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புக்கு (NDC) நிதி உதவியை வழங்கும்.
  • இது பருவநிலை நெகிழ்திறன் கொண்ட மேம்பாட்டினையும் உறுதி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்