TNPSC Thervupettagam

iMedix – தொலைதூர மருத்துவ முறை

October 10 , 2020 1512 days 655 0
  • ஐஐடி கரக்பூரின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்  iMedix எனப்படும் தொலைதூர மருத்துவ முறையை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த முறையானது மருத்துவ மனையிலிருந்துப் பெறப்படும் சுகாதார நலச் சேவைகளுடன் சேர்த்து வீட்டு நலத்தை ஒன்றிணைக்கின்றது.
  • இது மருத்துவரினால் வழங்கப்படும் தொலைதூர ஆலோசனையின் மூலம் நோயாளிகளின் வீடுகளிலேயே அவர்களுக்குத் தீவிர சுகாதார உதவியைப் பெற வழிவகை செய்கின்றது.
  • இதனை எந்தவொரு தரமான இணையதளத் தேடல் பொறியின் மூலமும் கைபேசியிலிருந்தும் அணுக முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்