iMedix – தொலைதூர மருத்துவ முறை
October 10 , 2020
1512 days
656
- ஐஐடி கரக்பூரின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் iMedix எனப்படும் தொலைதூர மருத்துவ முறையை உருவாக்கியுள்ளனர்.
- இந்த முறையானது மருத்துவ மனையிலிருந்துப் பெறப்படும் சுகாதார நலச் சேவைகளுடன் சேர்த்து வீட்டு நலத்தை ஒன்றிணைக்கின்றது.
- இது மருத்துவரினால் வழங்கப்படும் தொலைதூர ஆலோசனையின் மூலம் நோயாளிகளின் வீடுகளிலேயே அவர்களுக்குத் தீவிர சுகாதார உதவியைப் பெற வழிவகை செய்கின்றது.
- இதனை எந்தவொரு தரமான இணையதளத் தேடல் பொறியின் மூலமும் கைபேசியிலிருந்தும் அணுக முடியும்.
Post Views:
656