TNPSC Thervupettagam

IMF கொள்கைக் கண்காணிப்பு

March 28 , 2020 1611 days 511 0
  • சமீபத்தில் சர்வதேச நாணய நிதியமானது (IMF - International Monetary Fund) “IMF கொள்கைக் கண்காணிப்பை” தொடங்கியுள்ளது.
  • இந்தத் தளமானது கொரானா வைரஸ் நோய்த் தொற்றிற்கு எதிராக உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கியமான பொருளாதார நடவடிக்கைகள் குறித்தத் தகவலை வழங்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்