TNPSC Thervupettagam
February 1 , 2023 666 days 422 0
  • இந்திய அரசானது நாசி வழி உட்செலுத்தக் கூடிய வகையிலான தனது முதல் கோவிட் 19 தடுப்பூசியினை இன்கோவாக் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப் படுகிறது.
  • இந்தத் தடுப்பூசியானது, இந்தியாவில் முதன்மை மற்றும் பன்முகத் தன்மை கொண்ட (கலப்பு) பூஸ்டர் தவணையாக பயன்படுத்த அனுமதிக்கப் பட்டுள்ளது.
  • கொரோனா வைரஸுக்கு எதிரான எளிதான மற்றும் வலியற்ற நோய்த் தடுப்பினை வழங்குவதற்கு இது பயன்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்