TNPSC Thervupettagam

India Flora இயங்கலை தரவுத் தளம்

April 13 , 2024 97 days 149 0
  • இந்திய அறிவியல் கழகம் ஆனது “India Flora online” எனப்படும் இந்தியாவில் உள்ள தாவரங்கள் குறித்த எண்ணிம தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது இந்தியாவில் உள்ள தாவர வளங்களை ஆவணப்படுத்துவதற்கான ஒரு விரிவான முன்னெடுப்பு ஆகும்.
  • இது இந்தியாவில் உள்ள தாவரங்கள் அல்லது மலர் வகைகளின் வளங்களை ஒரே தேடல் முகப்பில் இடுவதற்கான இந்தியாவின் தேவையை இது பூர்த்தி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்