TNPSC Thervupettagam
April 7 , 2024 235 days 239 0
  • உலக வானிலை நாள் அனுசரிப்பின் ஒரு பகுதியாக, INDRA எனப்படுகின்ற மற்றும் உள்நாட்டிலேயே நன்கு உருவாக்கப்பட்ட ஒரு கைபேசிச் செயலியானது (வானிலை பகுப்பாய்விற்கான இந்தியக் கடற்படையின் மாறுநிலை வளம்) தொடங்கப்பட்டது.
  • இது வானிலை தொடர்பான தகவல்களைப் பரப்ப உதவுவதோடு, உகந்த மற்றும் விரைவான முடிவெடுக்கும் திறனை நன்கு மேம்படுத்தும் முன்னெச்சரிக்கைகளை வழங்கும்.
  • இந்தச் செயலியானது இந்தியக் கடற்படையின், கடற்படைப் பெருங்கடலியல் மற்றும் வானிலை இயக்குநரகத்துடன் நன்கு ஒன்றிணைந்து BISAG (பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளிப் பயன்பாட்டு மற்றும் புவி சார் தகவலளிப்பு நிறுவனம்) நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்