TNPSC Thervupettagam
June 25 , 2023 392 days 243 0
  • இந்தியா-அமெரிக்காவின் பாதுகாப்பு விரைவாக்கச் சூழலமைப்பு (INDUS X) ஆனது வாஷிங்டன் DC நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • இந்த முன்னெடுப்பானது இத்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவித்து, இந்திய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இரு நாடுகளிலும் உள்ள உழைக்கும் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உலக நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பினையும் மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்