TNPSC Thervupettagam

INF ஒப்பந்தம் திரும்பப் பெற்றதற்குப் பின்பு முதலாவது அமெரிக்க ஏவுகணைச் சோதனை

August 22 , 2019 1828 days 631 0
  • நிலத்திலிருந்து ஏவப்பட்ட நடுத்தர தோமாஹாக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
  • பனிப் போரின் போது இரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்ட இடைநிலை வரம்பு கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து (Intermediate-Range Nuclear Forces - INF) அமெரிக்கா ஒருதலைபட்சமாக வெளியேறியதற்குப் பின்பு நடத்தப்பட்ட முதலாவது சோதனை இதுவாகும்.
  • 1987 ஆம் ஆண்டு INF ஒப்பந்தமானது, 500 முதல் 5500 கிலோ மீட்டர் வரை பயணிக்கக் கூடிய நிலத்திலிருந்து ஏவப்படக் கூடிய மரபார்ந்த  / அணு ஆயுத ஏவுகணைகளை வைத்திருத்தல் மற்றும் சோதனை செய்தல் ஆகியவற்றிலிருந்து இந்த இரு நாடுகளையும் தடை செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்