TNPSC Thervupettagam
November 4 , 2023 259 days 315 0
  • நாசா நிறுவனமானது, ஒருங்கிணைந்த கள புற ஊதா நிறமாலைப் பரிசோதனை (INFUSE) திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது, பூமியிலிருந்து சுமார் 2,600 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள சிக்னஸ் லூப் எனப்படும் மீவுளிர் வீண்முகிலின் (சூப்பர்நோவா) எஞ்சிய பகுதியினை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அந்த வீண்முகிலின் வெடிப்பானது 20,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக நாசா கருதுகிறது.
  • அந்த நிகழ்வு நிகழ்ந்தது முதல், பருப்பொருள் ஆனது மணிக்கு 930,000 மைல்கள் (1.5 மில்லியன் கிலோமீட்டர்கள்) வேகத்தில் வெளியேறியது.
  • இது பூமியிலிருந்து நிலவினை நோக்கிய தொலைவினை சில நிமிடங்களில் பயணிக்க போதுமான வேக விகிதம் ஆகும்.
  • 2012 ஆம் ஆண்டில் ஒரு முழு நிலவின் அளவை விட மூன்று மடங்கு பெரிய பரப்பில் பரவிய இது மேலும், தற்போது இது 120 ஒளி ஆண்டுகள் தொலைவு வரையில் பரவி இருப்பதாக கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்