வடகிழக்கில் மேற்கொள்ளப்படும் INROAD திட்டம் ஆனது இயற்கை ரப்பரின் தரத்தை மேம்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய் நிதி உதவியைப் பெற்றுள்ளது.
INROAD என்பது உதவிகளுடன் கூடிய வளர்ச்சிக்கான இந்திய இயற்கை ரப்பர் செயல் பாடுகள் என்பதைக் குறிக்கிறது.
INROAD என்பது உலகிலேயே ரப்பர் தோட்டங்களின் உருவாக்கத்திற்கு டயர் / உருளிப் பட்டைகள் தொழில் துறை நேரடியாக பங்களிக்கும் முதல் வகையிலான திட்டமாகும்.
அப்பல்லோ, சியட், JK மற்றும் MRF உள்ளிட்ட நான்கு ATMA உறுப்பினர்களால் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது, மேலும் இது இந்திய ரப்பர் வாரியத்தினால் செயல்படுத்தப்படுகிறது.