TNPSC Thervupettagam

INROAD திட்டம் 2025

January 17 , 2025 5 days 69 0
  • வடகிழக்கில் மேற்கொள்ளப்படும் INROAD திட்டம் ஆனது இயற்கை ரப்பரின் தரத்தை மேம்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய் நிதி உதவியைப் பெற்றுள்ளது.
  • INROAD என்பது உதவிகளுடன் கூடிய வளர்ச்சிக்கான இந்திய இயற்கை ரப்பர் செயல் பாடுகள் என்பதைக் குறிக்கிறது.
  • INROAD என்பது உலகிலேயே ரப்பர் தோட்டங்களின் உருவாக்கத்திற்கு டயர் / உருளிப் பட்டைகள் தொழில் துறை நேரடியாக பங்களிக்கும் முதல் வகையிலான திட்டமாகும்.
  • அப்பல்லோ, சியட், JK மற்றும் MRF உள்ளிட்ட நான்கு ATMA உறுப்பினர்களால் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது, மேலும் இது இந்திய ரப்பர் வாரியத்தினால் செயல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்