TNPSC Thervupettagam

INS கங்கா பணி ஓய்வு

March 26 , 2018 2439 days 744 0
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியக் கடற்படையின் போர் கப்பலான INS கங்கா, முப்பது ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்குப் பிறகு கடற் படையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது (decommissioned).

  • மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இக்கப்பல் இந்தியக் கடற்படையின் கோதாவரி – வகுப்பு வழிகாட்டு ஏவுகணைப் போர் கப்பலாகும்.
  • டிசம்பர் 30, 1995 அன்று இது கடற்படையில் இணைக்கப்பட்டது (Commissioned).
  • கோதாவரி வகுப்பானது இந்தியக் கடற்படையின் முதல் முக்கியமான, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் கப்பல் மற்றும் மேம்பாட்டுத் தொடக்கமாகும். (Development initiative)
  • கடற்படைப் போரின் மூன்று விதமான பரிமாணங்களிலும் INS கங்கா, தன்னுடைய திறன்களை வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்