July 12 , 2018
2332 days
675
- இந்திய கடற்படை கப்பலான INS சுமித்ரா இந்தோனேசியாவில் உள்ள சபாங்க் துறைமுகத்தினுள் நுழையும் முதல் போர்க் கப்பலாகியுள்ளது.
- இந்திய போர்க் கப்பல் INS சுமித்ரா, மலாகா ஜலசந்தியில் பணியில் உள்ளது.
- கமாண்டர் ராஜேஷ் ராணாவினால் வழிநடத்தி செல்லப்படும் INS சுமித்ராவில் 17 என்ற எண்ணிக்கையிலான அலுவலர்கள் மற்றும் 129 மாலுமிகள் உள்ளனர்.
Post Views:
675