TNPSC Thervupettagam

INS மால்பே மற்றும் INS முல்கி

September 16 , 2024 12 days 44 0
  • இந்தியக் கடற்படையானது ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் இயங்கும் வகையிலான மால்பே மற்றும் முல்கி எனப்படும் இரண்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர் (ASW) கப்பல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தக் கப்பல்கள், ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் இயங்கும் வகையிலான எட்டு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் கப்பல் கட்டமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் நான்காவது மற்றும் ஐந்தாவது கப்பல்கள் இவையாகும்.
  • இந்தக் கப்பல்களில் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடலடியில் உள்ள சில அச்சுறுத்தல்களை கண்டறிந்து எதிர்கொள்வதற்காக என்று நன்கு வடிவமைக்கப் பட்டு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கடலடி உணர்வுக் கருவிகள் பொருத்தப் பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்