TNPSC Thervupettagam
December 7 , 2023 226 days 147 0
  • கடற்படை தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 4), கொல்கத்தாவில் அமைந்துள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுபவர்கள் மற்றும் பொறியாளர்கள் (GRSE) இந்தியக் கடற்படைக்கு ஐஎன்எஸ் சந்தாயக்கை வழங்கினர்.
  • INS சந்தயாக் என்பது இந்தியாவில் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய ஆய்வுக் கப்பலாகும்.
  • GRSE நிறுவனத்தால் கட்டப்பட்ட நான்கு ஆய்வு கப்பல்களின் (பெரிய) தொடரில் இது முதன்மையானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்