TNPSC Thervupettagam

INS நிர்கட் மற்றும் INS நிர்பிக்

January 13 , 2018 2380 days 709 0
  • இந்தியக் கடற்படை முறையே 28 மற்றும் 30 வருடங்கள் போற்றத்தக்க வகையில் நாட்டிற்கு சேவை செய்த INS நிர்கட் மற்றும் INS நிர்பிக் போர்க்கப்பல்களை மகாராஷ்டிராவில் உள்ள மும்பை கடற்படை கட்டுமானத் தளத்தில் தனது படையிலிருந்து விலக்கி ஓய்வு கொடுத்தது.
  • இந்தக் கப்பல்கள் தமது முப்பதாண்டு கால சேவையில் ஆப்பரேஷன் பராக்கிரம் மற்றும் ஆப்பரேஷன் விஜய் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றது.
  • முந்தைய USSR அல்லது தற்போதைய ரஷ்யாவின் போடி என்ற இடத்தில் முறையே டிசம்பர் 1987 மற்றும் டிசம்பர் 1989 ஆகிய வருடங்களில் INS நிர்பிக் மற்றும் INS நிர்காட் ஆகியவற்றின் புதிய வடிவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • 1971ல் இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தின் போது கராச்சித் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்த மேற்கொண்ட கடற்படை நடவடிக்கையில் பங்கெடுத்த பெருமைமிகு வரலாற்றைக் கொண்டவை இந்தக் கப்பல்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்