TNPSC Thervupettagam

INS நீலகிரி மற்றும் சூரத்

December 27 , 2024 64 days 96 0
  • மஷகான் கப்பல் கட்டும் நிறுவனம் ஆனது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நவீன முதன்மை போர்க்கப்பல்களான 'நீலகிரி' மற்றும் 'சூரத்' ஆகியவற்றை இந்தியக் கடற் படைக்கு வழங்கியுள்ளது.
  • 'நீலகிரி' 17A திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இது போன்ற முதல் வகையான (FoC) கப்பல் ஆகும்.
  • 'சூரத்' என்ற கப்பலானது 15B திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நான்காவது கப்பலாகும் என்பதோடு மேலும், பல்வேறு பணிகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த கப்பலாகும்.
  • இது மீயொலி நிலம் விட்டு நிலம் பாயும் 'பிரம்மோஸ்' ஏவுகணைகள் மற்றும் 'பராக்-8' நடுத்தர தாக்குதல் வரம்பு கொண்ட நிலம் விட்டு வான் பாயும் எறிகணைகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்