TNPSC Thervupettagam
July 25 , 2017 2723 days 1062 0
  • ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட வக்லி நீர்மூழ்கிக் கப்பல், இந்திய கடற்கரையில் 1974 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த நீர்மூழ்கிக் கப்பல் பணி நிறைவு பெற்றது.
  • பணிநிறைவுப் பெற்ற INS வக்லி நீர்மூழ்கிக் கப்பலில், கடல்அருங்காட்சியகம் அமைக்க தமிழகஅரசு முடிவெடுத்துள்ளது.
  • இந்த அருங்காட்சியகம், யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளங்களுள் ஒன்றான மகாபலிபுரத்தில் அமையவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்