TNPSC Thervupettagam
February 8 , 2024 162 days 193 0
  • GSLV-F14 ஏவு கலத்தினைப் பயன்படுத்தி INSAT-3DS ஏவுவதன் மூலம் இந்தியா தனது வானிலை கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்த உள்ளது.
  • இந்த செயற்கைக்கோள் ஆனது வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்காக மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகள் மற்றும் நிலம் மற்றும் பெருங்கடல் பரப்புகளை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது தற்போது சுற்றுப்பாதையில் உள்ள INSAT-3D மற்றும் 3DR செயற்கைக் கோள்களுக்கு அடுத்து தொடர் சேவைகளை வழங்கும்.
  • இது தடையில்லாத சேவைகளை வழங்கச் செய்வதையும், இன்சாட் செயற்கைக் கோள் அமைப்பின் ஒட்டுமொத்தத் திறன்களைக் கணிசமாக மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்