TNPSC Thervupettagam

INSPIRE– MANAK திட்டம்

September 27 , 2024 17 hrs 0 min 31 0
  • INSPIRE– MANAK திட்டத்தின் 11வது தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப் போட்டியின் (NLEPC) வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • இதன் முக்கியத்துவம் ஆனது, போட்டியின் பங்கேற்பாளர்களில் 52% பெண்கள் ஆவர் என்பது இந்த முன்னெடுப்பின் பெரும் பாலின உள்ளடக்கத் தன்மையை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • இது தேசியக் கண்டுபிடிப்பு அறக்கட்டளை (NIF) – இந்தியா அமைப்புடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினால் (DST) தொடங்கப்பட்ட ஒரு முதன்மைத் திட்டமாகும்.
  • இத்திட்டம் ஆனது படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை ஊக்குவித்து, மாணாக்கர் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்து பொறுப்புள்ள குடிமக்கள் மற்றும் பெரும் தலைவர்களாக மாற உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்