TNPSC Thervupettagam

International Invincible Gold Medal – டாக்டர் ரமேஷ் பொக்ரியால்

May 21 , 2021 1162 days 564 0
  • இந்த ஆண்டின் International Invincible Gold Medal (வெல்ல முடியாத அளவிலான சர்வதேச தங்கப் பதக்கம்) ஆனது மத்தியக் கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • தனது எழுத்துகள், சமூகம் மற்றும் சிறப்புமிக்க பொது வாழ்வின் மூலம் மனித குலத்திற்கு அவர் ஆற்றிய சிறப்பானச் சேவைக்காகவும் அவரது அசாதாரணமான பங்களிப்பிற்காகவும் அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • உலகம் முழுவதுமுள்ள மகரிஷி அமைப்பு மற்றும் அதன் பல்கலைக்கழத்தினால் இந்த விருது வழங்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்