சர்வதேச ஒலிம்பிக் குழுவானது (International Olympic Committee - IOC) ஜீயித் ராத் அல்-ஹுசைன் தலைமையில் மனித உரிமைகளுக்கான ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
ஜீயித் ராத் அல்-ஹுசைன் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஐ.நா. உயர் ஆணையராவார்.
‘மனித உரிமை தர நிலைகள்’ ஆனது 2024-ல் பாரீஸில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளின் நகரத் தொகுப்பு ஒப்பந்தங்களில் சேர்க்கப்படும்.
2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு பீஜிங் ஆகும். இது 40 பில்லியன் டாலர்களை 2008 ஒலிம்பிக்கை நடத்துவதற்காக செலவிட்டது.