TNPSC Thervupettagam

IOD இன் புகழ்பெற்ற தோழமை விருது (பெல்லோஷிப்)

August 30 , 2019 1795 days 585 0
  • சசி ஷங்கர் என்பவருக்கு 2019 ஆம் ஆண்டில் இயக்குநர்கள் நிறுவனத்தின் (The Institute of Directors - IOD) புகழ்பெற்ற தோழமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (Oil and Natural Gas Corporation - ONGC) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஷங்கர் ஆவார்.
  • இயக்குநர்கள் நிறுவனத்தின் 29வது ஆண்டு விழாவின் போது இந்த விருது வழங்கப்பட்டது.
  • பெருநிறுவன வாரியங்களில் உள்ள இயக்குநர்களுக்கு IOD ஆனது பயிற்சி அளிக்கின்றது. இது 15 வெவ்வேறு பெருநிறுவன செயல்பாடுகளுக்காக பெருநிறுவனங்களுக்குத் தங்க மயில் விருதுகளை வழங்குகின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் கருத்துரு - 'எதிர்கால வாரியங்கள்: நிலைத் தன்மையைத் தழுவுவதற்கான சிறந்த உத்தி' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்