TNPSC Thervupettagam
October 26 , 2020 1402 days 480 0
  • இந்தியப் பெருங்கடல் அலை” (Indian Ocean Wave - IOWave) பயிற்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்வரும் நிறுவனங்களின் ஒத்துழைப்பாலும் ஒருங்கிணைப்பாலும் நடத்தப் படுகின்றன.
    • யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான கடலியல் ஆணையம்,
    • இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பின் அரசுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு ஆணையம் மற்றும்
    • இந்தியப் பெருங்கடல் தகவல் மையம்.
  • இந்திய சுனாமி முன் எச்சரிக்கை மையமானது இந்தப் பயிற்சியில் இந்தியாவின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையமாகவும், முழு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்குமான சுனாமி சேவை வழங்குநராகவும் பங்கேற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்