TNPSC Thervupettagam
January 8 , 2025 3 days 45 0
  • இந்த அறிக்கையானது பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் (IPBES) மீதான அரசுகளுக்கிடையேயான தளத்தினால் வெளியிடப்பட்டது.
  • பல்லுயிர்ப்பெருக்கம், நீர், உணவு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகள் பற்றிய ஒரு மதிப்பீட்டு அறிக்கையானது நெக்ஸஸ் அறிக்கை என்றும் அழைக்கப் படுகிறது.
  • கடந்த 30-50 ஆண்டுகளில் பதிவான பல்லுயிர்ப்பெருக்க வீழ்ச்சி ஒரு தசாப்தத்திற்கு 2-6% ஆகும்.
  • அதிகரித்து வரும் தொற்று நோய்களில் சுமார் 50% ஆனது, சுற்றுச்சூழல் அமைப்பு, விலங்கு மற்றும் மனித ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளால் உருவாகின்றன.
  • தற்போதையப் பொருளாதார நடவடிக்கைகளின் கணக்கிடப்படாதச் செலவினங்கள் ஆண்டிற்கு குறைந்தது 10-25 டிரில்லியன் டாலர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்