TNPSC Thervupettagam

IPEF தூய மற்றும் நியாயமான பொருளாதார ஒப்பந்தம்

November 26 , 2023 364 days 245 0
  • செழுமைக்கான இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (IPEF) அமைச்சர்கள் கூட்டம் ஆனது சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது.
  • இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட IPEF அமைப்பின் உறுப்பினர் நாடுகள் தூய மற்றும் நியாயமான பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளன.
  • அவை பயன்மிக்க ஊழல் எதிர்ப்பு மற்றும் வரி நடவடிக்கைகளை வலுப்படுத்தச் செய்வதையும் நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதையும் பெரும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • IPEF அமைப்பானது, அமெரிக்கா மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் மற்றப் பங்கு தார நாடுகளால் இணைந்து 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்